About us

We are an efficient translation service provider in several languages from English, such as Tamil, Hindi, Urdu, Arabic, Swedeshi to English and vice versa. We produce a number of articles of interest, on various subjects. and in various languages. Please contact us if you need an article on any other specific subject. We will write a genuine article from our heart and mind, well analyzed and presented to match your requirement. You can view a few samples by clicking the down arrow available adjacent to the topics.

We combine talents and latest techniques to create best translation. Modern and new words for translation of technical brochures. All ideas require implementation and our multi-disciplined netproject fosters a wide array of abilities that empower visionaries and entrepreneurs to deal worldwide. Tied up with other business activities. Let us do your translation work, and you relax ! Your documents would be ready in the given time frame, as agreed.

We create English to Tamil, Hindi, Arabic, Urdu, Malayalam, Kannada, Marathi, Gujrati & Bengali translated documents, and vice versa with a systematic superb flow of stylish lingua franca. All ideas require implementation and our multi disciplined translation network projects fosters a wide array of abilities that empower visionaries and entrepreneurs to deal universally with any type of business, associated with any meaningful brands.

We undertake bulk data entry jobs. We have the fastest data entry professionals with utmost accuracy. We believe in the power of creativity and aesthetically making visible on the web pages. Be consistently maintain quality and quantity. Ready to meet deadlines. We are not persons to record typographical errors as they appear. Instead, we correct then and there to make the document meaningful to read. We stimulate and maintain the best minds.

We do official correspondence responding to email queries of clients and customers. We write theses and analyze businesses for any candidates of any calibre. Ask smarter questions, push for innovative solutions and believe in the power of quality and creativity. Be consistently open to new ideas. Be true to ourselves and our values. We also hire the best talents in writing and translation of their languages concerened.

  • Know This Man - இவரைத் தெரிந்துகொள்ளுங்கள் Open or Close

    பி ரசித்திபெற்ற முஸ்லிம் அல்லாத மாற்று மதத்தினர் பலர் அலசிப்பார்த்து, ஆராய்ந்து தன் நூல்களில் நபி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பற்றி எழுதிய குறிப்புகளின் தொகுப்பு இது. விமர்சகர்கள் தனக்குத்தெரியாத ஒருத்தரைப்பற்றி தவறாக விமர்சிக்கும் முன் பொதுவாக அவரைப்பற்றி தெரிந்துகொள்ளும் இயல்பறிவாவது வேண்டும்.

    The excerpts from several prominent Non-Muslims who have studied, analyzed and written about Prophet Mohammed (Peace Be Upon Him). One should have some common sense of knowing him better before talking or writing about anyone whom he does not know.

    The life of Prophet Mohammed (PBUH) has been observed and recorded to such an extent that no stories could be construed against him. The people who hurl vituperative and libelous comments must think for a moment that their baseless theories and concocted attributes speak for themselves and reveal their ulterior motives, meaningless vendetta and their blindness of thinking capacity. By doing so, they are cheating and polluting their own hearts and closing the doors for truth and knowledge.

    இவரைத் தெரிந்துகொள்ளுங்கள்... More >>>

    Know This Man.. More >>>

  • முஸ்லிம் பெண்களின் கல்வி - By: நயீம் சையத்Open or Close

    முஸ்லிம் பெண்களின் கல்வி

    முஸ்லிம் பெண்களின் கல்வி தான் மிகவும் காரசாரமாக வாதாடப்படும் ஒரு விஷயமாக, உலகமெங்கும் ஒலிக்கப்படுவதை நாம் அறிவோம். இது, முஸ்லிம் அல்லாதவர் மட்டுமின்றி, முஸ்லிம்களில் கூட சிலர், தன் கல்வியின் ஞானக்கடலின் ஆழத்தை அறியாமல், அதை, ஆண்களுக்கென்றே அனாவசியமாக அற்பணித்துக்கொள்ள முயல்கின்றனர்.

    அல்லாஹ்வின் அருட்கொடையான கல்வி முஸ்லிமான ஆண் பெண் இரு பாலர் மீதும் கடமையாக்கப்பட்டிருப்பதை பார்க்கத்தவறியவர் பலரால், இஸ்லாமிய கல்விமுறைக்கு ஏற்கனவே மிகவும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இஸ்லாம் என்ற கட்டிடம் எழுப்பப்பட்ட தூண்களில் ஒன்று தான் கல்வியறிவு என்று இருக்கும் பொழுது அந்த சிலரின் கருத்துகளும் நடவடிக்கைகளும் ஒரு சோக பிரதிபலிப்பை ஏற்படுத்திவிட்டன. ஆனால், இது உண்மைக்கு புறம்பாக இருப்பதை அவர்கள் அறிந்துகொள்ளவேண்டும்.

    மேலும் வாசிக்க ... More >>>

  • அடிமைப்பெண் - By: நயீம் சையத்Open or Close

    அடிமைப்பெண்

    1) துணைமை நிலையான மனைவி (Concubine) அல்லது மறுமனையாட்டி என்றால் என்ன ?

    2) ஒரு ஆணின் வாழ்க்கையில் குறிப்பாக ஒரு மணமான ஆணின் வாழ்க்கையில், அவளுடைய அந்தஸ்து அல்லது சமுதாயப்படிநிலை என்ன?

    3) ஆணுக்கு அவருடைய வாழ்க்கையில், அவருடைய சொத்தில், அவருடைய உயில், முதலியனவைகளில் இவ்வுறவு முறையில் பிறந்த குழந்தைகளின் அந்தஸ்து என்ன?

    4) அவள் ஒரு முஸ்லிமாவாக இருக்கவேண்டியது அவசியமா, அல்லது, இவ்வுறவு முறையில் மதம் ஒரு பிரச்சினை இல்லையா?

    5) நவீன கால பழக்க வழக்கங்களான வைப்பாட்டி / காமக்கிழத்தி / தாசி / விபச்சாரி ஆகியவைகளிலிருந்து இது எப்படி மாறுபட்டது?

    மேலும் வாசிக்க ..... More >>>

  • எறும்புகள் பேசுமா ?Open or Close

    எறும்புகள் பேசுமா ?

    கேள்வி:

    "எறும்புகளால், பேச முடியாது. வசனம் 19 சொல்வதாவது, சாலமன் எறும்புகள் பேசுவதை "கேட்டார்" - தயவு செய்து விளக்கு."

    எறும்புகள், ஆங்கிலத்திலோ, கிரேக்க மொழியிலோ அல்லது அரேபிய மொழியிலோ அல்லது அந்நேரம் மனிதனின் புழுக்கத்திலிருந்த வேறு எந்த பொழியிலும் பேசவில்லை. பலர் கருதுவது போல், அவைகள் சாலமனுடனும் (சுலைமான் அலைஹிஸ்ஸலாம்) பேசவில்லை. எறும்புகள் அவைகளுக்குள்ளேயே பேசிக்கொண்டன என்றால், அவைகள் புரிந்து கொள்ளும் தன் தனிப்பட்ட முறையிலேயே பேசிக்கொண்டன என்று தான் அர்த்தம். அந்த முறை நுகரக்கூடியதாகவோ, மெல்லிய ஓசையாகவோ, தன் அங்கங்ளின் வளைவினாலே, அல்லது எறும்புகளின் நடனம் எனப்படும் முறையினாலோ இருந்திருக்கலாம், ஆனால், அவை பேசத்தான் செய்தன.

    மேலும் வாசிக்க .. ... More >>>

  • எறும்புகள் "சொர்க்கம்" "நரகம்" செல்லுமா?Open or Close

    முடியுமானால், நேரம் எடுத்து பின் வரும் கருத்துக்களை எனக்கு தயவு செய்து விளக்கு: (1) பூமியின் மீது மிகவும் நுண்ணறிவுள்ள படைப்பு எறும்பு தான் என்பது உண்மையா (மனிதனைத்தவிர, நிச்சயமாக. அவர்கள் எறும்புகளைவிட நுண்ணறிவு உள்ளவர் என நீ நம்புவதாக நான் எடுத்துக்கொள்கிறேன்)? குர்'ஆனின் ஒரு வாக்கிய பகுதியின் பிரகாரம், எறும்புகள் மக்களிடையே வேறுபாடு காணுவது மட்டுமின்றி, அவைகள், எங்களை பெயர் சொல்லி அழைக்கவும் இயலும். மிகவும் உருமாறிய மனித குரங்கு (Aps) வம்சத்தினருக்கும் எங்களை பெயர் சொல்லி அழைக்கும் திறமை கிடையாது.

    (2) உன் கூற்றுப்படி, எறும்புகள் மனிதனைப்போலவே நுண்ணறிவு உடையவராயின், அவைகளுக்கு உயிர் ஆத்மா உள்ளதுடன், அவைகளுக்கு சரி என்ற அறிவும், தவறு என்ற அறிவும் உள்ளதா? இஸ்லாமிய சட்டப்படி, "நல்ல" எறும்புகள் சொர்க்கத்திற்கும், "கெட்ட" எறும்புகள் நரகத்திற்கும் சென்றடையுமா?

    பிராணிகளுக்கும், புழுப்பூச்சிகளுக்கும் தமக்கே உரிய ஒரு போக்கு உள்ளது. அவைகளுக்குள் "நல்லது", "கெட்டது" என்று ஒன்றும் கிடையாது. அதன்படி, தன் இன விருத்திக்கு அவை தன்னை பெற்றவருடனும், உடன் பிறந்த சகோதர, சகோதரி பிராணி, புழுப்பூச்சிகளுடனும் புணரும். சில பூச்சிகளும் பிராணிகளும், தான் பெற்றெடுத்த வம்சத்தினரையே கொன்று தின்றுவிடும். ஒரு இனத்தை சேர்ந்த பெரிய மீன், சிறிய மீனை, கடித்து குதறி அல்லது, முழுசாக விழுங்கிவிடுகிறது. ஒரு பூனை, தான் பெற்ற குட்டிகளில் ஒன்றை தின்றுவிடுகிறது.

    மேலும் வாசிக்க .. ... More >>>

  • துன்பங்கள் ஏன் உண்டாகின்றன - By: நயீம் சையத் Open or Close

    ..... அல்லாஹ் ஒவ்வொரு காரண காரியத்திற்கும் (cause and effect) அதாவது ஒவ்வொரு செய்கைக்கும் ஒரு விளைவை உண்டாக்கியுள்ளான். இயற்கை பேரழிவுகளான நில நடுக்கம், வெள்ளம் ஆகியவை இறைவன் செயலாக இருப்பினும், அநேக நேரங்களில் ஒரு துரதிர்ஷ்டம், ஒரு இன்னல் ஒருவருடைய சுய சம்பாத்தியமாக இருக்கிறது. பூகோள வெப்பம், காடுகளின் அழிப்பு, பூமிக்கடியிலும் ஆழ்கடலிலும் அணுகுண்டு பரிசோதனைகள் ஆகியவைகளால் மனிதன் உலகத்தின் மீது ஏற்கனவே மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கிவிட்டான்.

    ஆனால், இது மட்டும் முழுக்கதையல்ல என்பதையும் நாம் அறிவோம். இந்த எதிர்மறை நிகழ்ச்சிகளுடன், நாம் அழகையும் அனுபவிக்கிறோம், ஆரோக்கியம், செழிப்பு, வாழ்க்கை, பிறப்பு, அறிவு, நுண்ணறிவு, வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவைகளையும் நிச்சயமாக காண்கின்றோம். மக்களிடையே நற்குணம் இருப்பதை நாம் காண்கிறோம், அத்துடன், நாணயம், நம்பிக்கை, கண்ணியம், தர்மம், தொண்டு செய்யும் ஆர்வம், அன்பு, தியாக மனப்பான்மை இருப்பதையும் நாம் மறுக்க முடியாது. நிறைய புண்ணியமும் பக்தியும் குடிகொண்டுள்ளதையும் நாம் காண்கிறோம். ஆக, நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் கண்டு, மறு பக்கத்தை புறகணிப்பது தப்பில்லையா? படைப்பின் ஒரு அம்சத்தின் மீது மட்டும் கவனம் செலுத்தி மறு பக்கத்தை புறக்கணிக்கும் எந்த தத்துவமும் பகுதியாகத்தன் உண்மையுள்ளதாக இருக்கும். பகுதியளவு உண்மை, உண்மைக்கும் சத்தியத்திற்கும் சமம் ஆகாது.

    ... More >>>

  • Why God Hates HaitiOpen or Close

    Why God Hates Haiti

    Haiti is surely a Job among nations. It is the poorest country in the Western Hemisphere: half its population lives on less than a dollar a day. With 98 percent of its forests felled and burned for firewood, Haiti is uniquely vulnerable to flooding from hurricanes. In 2008 four storms in as many weeks left a million homeless. Haiti has an infant-mortality rate worse than that of many African nations, and its people are plagued by disease: diarrhea, hepatitis, typhoid fever, dengue fever, malaria, and leptospirosis are rampant there. This litany doesn't even touch on Haiti's disastrous political history, most notably the reign of François (Papa Doc) Duvalier, who assassinated and tortured more than 30,000 in the 1960s.

    Now, with as many as 100,000 dead in last week's earthquake, a sensible person of faith has to grapple with the problem of what scholars call theodicy. If God is good and intervenes in the world, then why does he make innocents suffer? Why, as Job might have said, would God "crush an impoverished people with a tempest and multiply their wounds without cause? He will not let them get their breath."


    ... More >>>

  • Names For AllahOpen or Close

    Water is called by different names in different languages: in English as water, in Hindi as paani, in Tamil as tanni. Similarly if God is called either Allah, Ram or Jesus, is it not one and the same?

    கேள்வி:
    நீர் பல மொழிகளில் பலவிதமாக குறிக்கப்படுகிறது. அது ஆங்கிலத்தில் வாடர் எனவும், ஹிந்தியில் பானி, தமிழில் தண்ணீர் என்றும் கூறப்படுகிறது. அதே போல் இறைவனும் அல்லாஹ் என்றோ, ராம் அல்லது ஜீஸஸ் என்றோ அழைக்கப்படுவானேயானால், எல்லாம் ஒன்று தானே?

    ... More >>>

  • Woman Marrying More Than One HusbandOpen or Close

    Question: If a man is allowed to have more than one wife, then why does Islam prohibit a woman from having more than one husband?

    கேள்வி:
    ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை மணந்துகொள்ள அனுமதிக்கும் பொழுது, ஏன் இஸ்லாம் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை மணந்துகொள்ள தடை செய்கிறது?

    ... More >>>

  • 4. Coming Soon ...Open or Close
  • 5. Coming Soon ...Open or Close
  • 6. Coming Soon ...Open or Close
  • 7. Coming Soon ...Open or Close
  • 8. Coming Soon ...Open or Close
  • 9. Coming Soon ...Open or Close
  • 10. Coming Soon ...Open or Close
  • 11. Coming Soon ...Open or Close
  • 12. Coming Soon ...Open or Close
  • Contact UsOpen or Close
    Contact us for a full genuine article or for translation service ...

    No one rejects, dislikes, or avoids pleasure itself, because it is pleasure, but because those who do not know how to pursue pleasure rationally encounter consequences that are extremely painful.

    Nor again is there anyone who loves or pursues or desires to obtain pain of itself, because it is pain, but because occasionally circumstances occur in which toil and pain can procure him some great pleasure.

Color Switcher Options Colors

Default Colors (includes Menu Hover)

Reset