தமிழ் கட்டுரைகளுக்கு செல்லவும் ... தமிழ் கட்டுரைகளுக்கு செல்லவும்

புத்தம் புதிய தமிழ் சிறு கதைகள்   Storytelling

கதைகள் என்றாலே, திரிக்கப்பட்டு, புரட்டப்பட்டு, புதிய வளைவுகள் கொண்ட கற்பனை நிகழ்வுகளின் தொகுப்பு தான்.  99 சதவீதம் கதைகளில் அவைகளின் மூலாதாராமே தெரியாமலிருக்கலாம். நமது வாழ்நாளில் எப்பொழுதோ கேட்டிருந்தும், எங்கேயோ படித்திருந்துமான சில கதைகளை, திருத்தி எழுதி அவைகளை புதிதாக உண்டாக்கி இருக்கிறோம்.  அப்படி இங்கே எழுதப்பட்ட தமிழ் கதைகள், சுத்த கற்பனையானவை தவிர, உயிருடன் இருக்கும் அல்லது மரணம் எய்திய வேறு யாரையும் குறிப்பிட்டோ, அவரைச்சாடியோ இல்லை. கதை என்றாலே கற்பனை தான்.  ஆனால், அவை அறநெறிக்காகவும், ஒழுக்கத்திற்காகவும், படித்தபின் சிந்தித்து சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய பாணியில் எழுதப்பட்டவை.  பிள்ளைகளானாலும சரி, பெரியவர்களானாலும் சரி, அனைத்து வயதினரும் படித்து மகிழ உறுவாக்கப்பட்டவை.   நமது கதைகள் அநேகமாக ஒராயிரம் வார்த்தைகளுக்கு மேலும்,  இரண்டு அல்லது மூன்று பக்கங்கள் கொண்டவை.

மொழிபெயர்ப்புக்கு நாம் நவீன புதிய உத்திகளை கையாளுவதுடன், கேளிக்கை / சித்திரப்பட புத்தகங்களுக்கு ஏற்றதாகவும் கதைகளை மொழிபெயர்த்து, புதிதாகவோ, செம்மைப்படுத்தியோ அல்லது, திருத்தி எழுதியோ அற்பணிக்கின்றோம். உங்கள் அத்தனை ஒளிமயமான யோசனைகளும் செயல்படுத்தப்பட வேண்டியதாயின், நமது திறமைகளையும் ஆற்றல்களையும் ஒருங்கிணைத்து இலட்சியவாதிகளுக்கும் கனவியலாளர்களுக்கும் வேண்டிய ஊட்டச்சக்தியை அளிக்கின்றோம். மற்ற வர்த்தக விவகாரங்களில் நீங்கள் மும்முரமாக இருப்பீர்களாயின், உங்கள் ஆவணங்களின் மொழிபெயர்ப்பு பொறுப்பை நாம் மனதார ஏற்றுக்கொண்டு, தக்க சமயத்தில் முடித்து தருகிறோம். இனி கவலையை விடுங்கள் !

நாம் ஆங்கிலத்திலிருந்து தமிழ், ஹிந்தி, உருது, அரபிக், மலையாளம், கன்னட, தெலுகு, மராத்தி, குஜராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும், அந்த மொழிகளிலிருந்து அவசியப்பட்டால் ஆங்கிலத்திலும் ஆவணங்களை, சிறந்த முறையில், பொலிவுடன்கூடிய நடையில் மொழிபெயர்த்து தருகிறோம். எந்த வர்த்தகமானாலும் சரி, வியாபாரமானாலும் சரி, உற்பத்திப்பொருளின் விவரங்களானாலும் சரி, புத்தகமானாலும் சரி, செய்யுளானாலும் சரி, சினிமாப்பாட்டானாலும் சரி, சிரிப்புக்கொத்தானாலும் சரி, வெள்ளித்திரை வசனமானாலும் சரி, அவைகளனைத்தையும் ஒரு மொழியிலிருந்து மறு மொழிக்கு மாற்றியமைத்து தருகிறோம்.

நாம் திரளான தட்டெழுத்து வேலையையும் மேற்கொள்ள தயாராக உள்ளோம். பிழைகளின்றி துல்லியமாக உங்கள் ஆவணங்களை தட்டெழுத்திட்டு தர எங்களால் இயலும். உங்கள் இணையதளத்திற்கு தேவையான விஷயங்களையும் உண்டாக்கித்தருகிறோம். புத்தகங்களையும் ஆவணங்களையும் பிழைதிருத்தி, புதிதாக திருத்தியும் தருகிறோம்.

நாம், அலுவலக கடிதப்போக்குவரத்து, வாடிக்கையாளர்களின் மின்னங்சல்களுக்கு பதிலளித்தல், ஒரு வேலைக்கு தகுதியும் பண்பாற்றலும் உள்ளவரை, பரிசீலித்து தேர்ந்தெடுத்தல் ஆகிய சேவைகளையும் புரிகிறோம். நாம் புதிய கருத்துக்களை மதித்து அவைகளை வரவேற்கிறோம்.

நமக்கு கதை, கட்டுரை எழுதும் சிறந்த எழுத்தாளர்களும் அவரவர் மொழியில் மொழிபெயர்க்கும் திறமைசாலிகளும் அடிக்கடி தேவை. அப்படி உங்களுக்கு திறமையிருந்தால், எங்களை அணுகவும்.

Stories are always retold with new twists and turns. The origin of the stories are never known in 99 percent cases. We produce a number of stories created from hearsay, read somewhere sometimes in our lives. The stories present are purely out of imagination and they do not represent or resemble any living or dead person or character. We also translate stories from English to Hindi, Tamil and Urdu and vice versa. The stories are of a moral subject, easy to understand and ponderable after reading. They are suitable for all ages, mostly to the growing children. Our stories are mostly above 1000 words, having two to three pages.

We adopt latest techniques to create best translation. Modern and new words for translation of Comics and cartoon books. All ideas require implementation and our multi-disciplined netproject fosters a wide array of abilities that empower visionaries and entrepreneurs to deal worldwide. Tied up with other business activities. Let us do your translation work, and you relax ! Your documents would be ready in the given time frame, as agreed.

We create English to Tamil, Hindi, Arabic, Urdu, Malayalam, Kannada, Marathi, Gujrati & Bengali translated documents, and vice versa with a systematic superb flow of stylish lingua franca. All ideas require implementation and our multi disciplined translation network projects fosters a wide array of abilities that empower visionaries and entrepreneurs to deal universally with any type of business, associated with any meaningful brands.

We undertake bulk data entry jobs. We have the fastest data entry professionals with utmost accuracy. We believe in the power of creativity and aesthetically making visible on the web pages. Be consistently maintain quality and quantity. Ready to meet deadlines. We are not persons to record typographical errors as they appear. Instead, we correct then and there to make the document meaningful to read. We stimulate and maintain the best minds.

We do official correspondence responding to email queries of clients and customers. We write theses and analyze businesses for any candidates of any calibre. Ask smarter questions, push for innovative solutions and believe in the power of quality and creativity. Be consistently open to new ideas. Be true to ourselves and our values. We also hire the best talents in writing and translation of their languages concerened.

தமிழ் கட்டுரைகளுக்கு செல்லவும் ... தமிழ் கட்டுரைகளுக்கு செல்லவும்

தமிழ் சிறு கதைகள்  

 

குட்டிக்கதை:

ஓரு காலத்தில் ஒரு வாலிபன் ஒரு யுவதியிடம் கேட்டான்,
"நீ என்னை மணந்துகொள்வாயா?
அவள் பதிலளித்தாள், " மணக்க மாட்டேன்...."
அதன் பிறகு அந்த வாலிபன் மிக சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.
முற்றும்


 • If You Want to Become a Minister ....Open or Close

  For the sake of employment or for some business if you go to stay away from your home at least at a distance of 100 kms, the lodge manager, or the owner of the accommodation demands your Identity Card to prove your domicile.

  Once you pass B.Ed., to become a teacher, you need to appear for the Eligibility Test to prove that you are quite capable of teaching a class of 40 students. Should you opt for a career of an Advocate, a normal degree of Arts or Science is not going to be enough, but in addition to that you need to pursue for a law degree called B.L.

  You cannot get even a building demolition contract, if you do not possess an Engineering degree of BE. You have an ambition to become a doctor, then study medicine and surgery. ... More >>>

 • சுய நலம்Open or Close

  சுய நலம்

  அகஸ்டஸ், உங்கள் இருவரில் பெரியவன் உன் அண்ணன் தான், ஆகவே வர்த்தகத்தை அவனிடம் ஒப்படைக்க நான் விரும்புகிறேன், நீ என்ன சொல்கிறாய், மகனே.

  மாக்னெஸ் தன் சின்ன மகன் அகஸ்டஸ் உடைய சுபாவத்தை அறிவான், அவன் தன் அண்ணன் போல் அல்லாமல், ஒரு சுய நல வாதியாகவும், தன்னையே மையமாகவும் கொண்டிருந்தான்.


  Contact us for a full genuine story ...
 • காலணித்திருடன்Open or Close

  காலணித்திருடன்

  இந்த செருப்புகள் மஹேந்திரநாத் உடையவை. அணிந்து நடக்கும் போது சத்தம் வருவதால், அதை யாரும் அணிவதில்லை. மஹேந்திரநாத் தான் தன்னுடைய காலணிகளை அணிந்து சென்றிருப்பான் என நினைத்து, ராகேஷ் அவன் வீட்டுக்கு சென்றான்.

  மஹேந்திரநாத், வாசப்படியில் அவன் காலணிகள் இருப்பதை கண்டான்.

  இதோ, இங்கே இருக்கு... ராகேஷ் மஹேந்திரநாத் உடைய செருப்புகளை கழற்றி விட்டு, தன் காலணிகளை அணிய முயலும் பொழுது ...


  Contact us for a full genuine story ...
 • குறுக்கு வழி்Open or Close

  குறுக்கு வழி்

  குருதத்துடைய மாடுகள் ஜெயித்தால் 2000 ரூபாய் சோர்பிக்கு போகும், சத்யாவுடைய மாடுகள் ஜெயித்தால், இந்த பணம் காபூவுக்கு போகும். அவன் அந்த குறிப்பை, சூர்பிக்கும், காபூவுக்கும் அனுப்பி வைத்தான். பந்தயத்திற்கு ஒரு நாள் முன் கோவிந்த் சூர்பியை தன் வீட்டிற்கு அழைத்தான்.

  "இந்த தடவை சத்யாவுடைய மாடுகள் ஜெயிக்கும் என்று என் அனுபவம் சொல்கிறது. நீ கேட்டால் நான் ஒரு அறிவுரை சொல்கிறேன்." "ஆமாம் ... சொல்லுங்கள்."

  இந்த பொடியை சத்யாவுடையா மாட்டுத்தீனியில் கலந்து விடு. குருதத் மாடுகள் மீது உன் பந்தயம் பாதுகாப்பாக இருக்கும். சூர்பி பொடியை கொண்டு சென்றுவிடுகிறான்.


  Contact us for a full genuine story ...
 • குறட்டைOpen or Close

  குறட்டை

  கிராமத்து மக்கள் காமாக்ஷியின் குறட்டைகளால் அலுத்துப்போயிருந்தனர். ஆண்டவனே, அவள் குறட்டைகளை என்னால் பொறுக்க முடியவில்லை. அந்த அறையில் என்னால் தூங்க முடியவில்லை.

  காமாக்ஷியில் கணவன் வீட்டிற்கு வெளியே தூங்க முயற்சித்தார், ஆனால், அங்கும், அவருக்கு நிம்மதி கிட்டவில்லை. காமாக்ஷியின் கணவர் தன் மனைவியிடம் அலுத்துப்போய் அவளை விட்டு போய் விட்டார்.

  அரண்மனையில் ராஜாவும் ராணியும் பேசிக்கொண்டனர். அன்பே, அது என்ன சத்தம், நான் கேட்கிறேன். என் மன்னா, சுவர்ணமுகி ஆறு வெள்ளம் பெறுகி போய் கொண்டிறுக்கிறது என நான் நினைக்கின்றேன். சிப்பாய்களே, அது என்ன சத்தம்? மகாராஜா, இது காமாக்ஷி என்ற பெண்மணியின் குறட்டை சத்தம். அனைவரும் அதனால் அலுத்துப்போயுள்ளனர். இதே காரணத்தினால் அவளை கணவனும் விட்டு போய் விட்டான்.

  ஓஹ், அவளை இங்கே அழைத்து வாருங்கள்.


  Contact us for a full genuine story ...
 • அப்ராகா டப்ராOpen or Close

  அப்ராகா டப்ரா

  மேடம், ஜேக்சன் மீது ஒரு கண் வைத்திருந்தாள். ஜேக்சன் நான் உன்னை விரும்புகிறேன். ஆண்டவனே!! நீங்கள் என் ஆசிரியரின் மனைவி, உங்களை நான் என் தாயாக மதிக்கிறேன்.

  மேடம் எரிச்சல் அடைந்து ஜேக்சனுக்கு ஒரு பாடம் புகட்ட நினைத்தாள். ஆகவே, அவள் தன் ஆடைகளை கிழித்துக்கொண்டு சர் லார்ட் இடம் ஓடினாள். ஜேக்சன் என் ஆடைகளை கிழித்து விட்டான். சர் லார்ட் சீற்றம் அடைந்தார். ஜேக்சனை அடித்து வெளியே வீச தான் ஆட்களை அனுப்பி வைத்தார்.

  அவன் மிகவும் பயந்துபோய் இருந்தான். தெருவில் யாரும் இல்லை. மெதுவாக எழுந்து அருகில் வெறிச்சோடி கிடந்த அரண்மனையில் தஞ்சம் புகுந்தான்.


  Contact us for a full genuine story ...
 • மறதியுள்ளவன்Open or Close

  மறதியுள்ளவன்

  என்னைத்தேடுவதாக கேள்விப்பட்டேன், என்ன வேலை, சொல்லுங்கள்.
  ஐயா, எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது. அதற்காக நான் திரு. ரோல்ஸை சந்தித்தேன், அவர் உங்கள் உதவி நாட அனுப்பி வைத்தார். ஒஹ், நிச்சயமாக நான் உதவ முடியும், கடனை எப்பொழுது திருப்பிக்கொடுப்பீர்கள். ஒஹ்! இவன் எப்படியும் மறதியுள்ளவன், நான் குறுகிய கால அவகாசம் கேட்கிறேன். ஐயா, நான் ஒரு வாரத்திற்குள் திருப்பி தந்து விடுகிறேன்.

  இரண்டு வாரம் கழித்து ...
  உங்கள் வாக்குறுதி போல் நீங்கள் கடனை திருப்பி தரவில்லை, ஆகவே நான் இங்கே வந்திருக்கிறேன். ஒஹ், நான் வருந்துகிறேன், நான் முற்றிலும் மறந்து விட்டேன். நீங்கள் மறதியுள்ளவர் என நான் கேள்விப்பட்டேன், ஆனால் உங்கள் ஞாபக சக்தி என்னைவிட கூர்மையாக உள்ளதே. நானில்லை மறதியுள்ளவன், என் சகோதரன் தான் அப்படி.


  Contact us for a full genuine story ...
 • மருத்துவருக்கு அறிவுறைOpen or Close

  மருத்துவருக்கு அறிவுறை

  மக்கள் மாரியனுடைய சிகிச்சையில் கொண்டிருந்த நம்பிக்கையுடன், ஸ்டான் ஹில் மருத்துவரை விட மாரியன் குறைவாகவே பணம் வாங்கி வந்தான்

  ஒரு நாள் மாரியன் சான்றிதழ் இல்லாத மருத்துவன் என்று ஸ்டான் ஹில்லுக்கு தெரிய வந்தது.... ஒஹ் ... ஆக, அவன் அத்தாட்சி இல்லாத, கல்வியறிவு இல்லாதவன், பிறகு அவன் எப்படி மருத்துவம் பயில்கிறான். ஸ்டான் ஹில் கிரமத்து மக்களை அழைத்து...

  மாரியன் ஒரு சான்றிதழ் பெற்ற மருத்துவன் அல்ல. அவனை நம்பாதீர்கள், உங்கள் வாழ்க்கை ஆபத்தில் விழுந்து விடும். ஸ்டான் ஹில் உடைய எச்சரிக்கையின் போதிலும், மக்கள் மாரியனிடம் சிகிச்சைக்கு சென்றனர். இம்மக்கள் முட்டாள்கள்.

  Contact us for a full genuine story ...
 • விசித்திர கட்டளைOpen or Close

  விசித்திர கட்டளை

  ஒரு நாள், ஒரு முதியவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவர் கால்களில் கொப்புளங்கள் இருந்ததால் அவரால் நகர முடியவில்லை. ஓய் சோம்பேரி நீ ஏன் வேலை செய்யாமலிருக்கிறாய்? நீ சும்மா இருக்க அனுமதி கிடையாது, போய், வயலில் ஏறு ஓட்டு.

  ஆமாம், நான் சோம்பேரி தான், இந்த வயலை உழ மாட்டேன். போய் இதைப்பற்றி உங்கள் அரசனிடம் கூறுங்கள்.

  சிப்பாய்கள் முதியவரைப்பற்றி அரசனிடம் முறையிட்டனர்.

  அவன் தலையை வெட்டுங்கள். அரசர் பாப்வா உன் தலையை வெட்ட கட்டளையிட்டுள்ளார். உனக்கு ஏதாவது கடைசி ஆசை உண்டா ?

  ஒரு தடவை அரசனை நான் சந்திக்க வேண்டும். சிப்பாய்கள் முதியவரை அரசனிடம் கொண்டு சென்றனர்.

  Contact us for a full genuine story ...
 • சகல கலா வல்லவன்Open or Close

  சகல கலா வல்லவன்

  அங்கே அமர்ந்திருந்த அறிஞர் சிலர் வேதாந்த திக்ஷித் மீது பொறாமை கொண்டிருந்தனர், ஆகவே ...

  மன்னா, நாம் திறமைப்போட்டி ஒன்றை நடத்தி, அதில் வேதாந்த திக்ஷித் வென்றால், அவரை கெளரவிக்கலாமே. சரி தான், திறமைப்போட்டியில் கனந்து கொள்ள வேதாந்த திக்ஷிதுக்கு அழைப்பு விடுங்கள்.

  மந்திரி பூஜாரியிடம் சென்று செய்தியை சொன்னார். என் திறன்களை நிரூபிக்க நான் தயார், ஆனால் எந்த பட்டத்திற்காகவோ, கெளரவத்திற்காகவோ அல்ல.

  அடுத்த நாள் போட்டி தொடங்கியது.

  Contact us for a full genuine story ...
 • தர்மம் தலை காக்கும்

  தர்மம் தலை காக்கும்

  Begging

  ஒரு நாள் அனுலோம் வீட்டிற்கு ஒரு சாது வந்தான். தாயே, எனக்கு கொஞ்சம் சோறு போடு ...

  சன்சலாவுக்கு கோபம் வந்தது. நான் எதையும் கொடுப்பதில்லை. நாம் சம்பாதிப்பது உன்னை போன்ற ஆட்களை ஊட்டுவதற்கு இல்லை. போ இங்கிருந்து, இனி என் வீட்டுப்பக்கம் உன்னை பார்த்தால், இந்த காலணியை சாப்பிட கொடுப்பேன். போய்த்தொலை....

  அதே சாது விலோம் உடைய வீட்டிற்கும் வந்தான். அம்மா, தாயே, தயவு செய்து எனக்கு சாப்பிட ஏதாவது கொடும்மா. தானம் கொடுத்து வந்ததினால், விலோம் உடைய குடும்பத்தில் மிக குறைவான உணவே இருந்தது.

  ஆண்டவனே, அவனுக்குக்கொடுக்க வீட்டில் ஒன்றும் இல்லை. அன்பே, அவனுக்கு இந்த மோர் கொடுங்கள்.

  Contact us for a full genuine story ...
 • ஜாதக மூடநம்பிக்கை

  ஜாதக மூடநம்பிக்கை

  ஐயா, இதோ என் ஜாதகம் .
  சோம் நாத் ஜாதகத்தை சரி பார்த்து, சேடன் ஒரு நாளும் வாழ்வில் முன்னேற மாட்டான், அப்படியே இருப்பான் என அறிந்து கொண்டார். அப்படிப்பட்ட ஆளுக்கு நான் என் மகளை தர முடியாது. ஆனால் எப்படி அவனை திருப்பி அனுப்புவது. அவர் ஒரு திட்டம் தீட்டினார்.

  மகனே, நீ விருத்தி அடைய வேன்டுமானால் உடனே கிழக்கு பிராந்தியத்திற்கு போக வேண்டும்.
  ஆறு மாதங்களில் உன் விதி உன்னை புதிய உயரத்திற்கு தூக்கி விடும். ஆறு மாதங்கள் கழித்து வா, என் மகளுடைய கையை உனக்கு தருகிறேன்.

  சேடன் அவர் வார்த்தைகளை நம்பி அங்கிருந்து கிளம்பினான்.
  சேடன் வரும் முன் நல்ல வரனாக பார்த்து, கவ்ரிக்கு மணமுடித்து விட வேன்டும்.

  Contact us for a full genuine story ...
 • அழகா அடக்கமா?

  அழகா அடக்கமா?

  பெஹெனூவுக்கு பெனெரிப் என்ற பெயர் கொண்ட அக்கா ஒருத்தி இருந்தாள், அவளை பெனெனூ சிறிதும் மதிப்பதேயில்லை. அவள் தன் சொந்த உலகில், ராணியாகும் கனவிலேயே மிதந்து கொண்டிருந்தாள்.
  ஒரு நாள் அரசன் பொக்கோரிஸ் பெஹெனூவை பார்த்தான். அவள் அழகாள் கவரப்பட்டு அவளை மணந்து கொண்டான். பெனெரிப் கூட அரண்மனையில் வாழ்ந்து வந்தாள்.
  என் அக்கவுக்கு நான் விலை உயர்ந்த ஆடைகளும், நகைகளும் கொடுக்க வேண்டும், ஏனெனில், என் கணவர் என் தாய் வீட்டைப்பற்றி உயர்வாக நினைப்பார்.
  பெஹெனூ அவளிடம் இருந்த ஆடை அணி களைப்போலவே தன் அக்காவுக்கும் ஏற்பாடு செய்தாள். அன்பினால் அல்ல, ஆனால் தன் அந்தஸ்துக்காக.

  Contact us for a full genuine story ...
 • மாறு வேடத்தில் வரப்பிரசாதம்

  மாறு வேடத்தில் வரப்பிரசாதம்

  அன்றிரவு, சில திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்து கிடைத்ததெல்லம் சுரட்டிக்கொண்டு போய் விட்டனர். அடுத்த நாள், வின்னியின் பெற்றோர் திரும்பி வந்து வீடு சூரையாடப்பட்டிருப்பதை கண்டனர்.
  நீ எதற்கும் லாயக் இல்லை, என் வீட்டை விட்டு வெளியே போ.
  வின்னி கோபத்துடன் ஆத்திரப்பட்டு நடக்கலானான். தன்னை அறியாமலேயே அருகிலிருந்த காட்டிற்குள் போய்விட்டன்
  ஓஹ், அருள்மிகு ஆண்டவனே, நான் எங்கே வந்திருக்கிறேன் ?
  ஒரு பூதம் அவனுடைய வழி மறித்தது. உம்ம் ... ஹ்ம்ம் ... ஆண்டவனே உதவி செய்.
  ஓய் நீ, நீ எங்கே போகிறாய் என்ற நினைப்பு ? நான் உன்னை உயிருடன் விழுங்கப்போகிறேன், தயாராக இரு.

  Contact us for a full genuine story ...
 • குருடனும் திருடனும்

  குருடனும் திருடனும்

  Blinds

  இன்று நமக்கு பணம் ஒன்றும் கிடைக்க வில்லை. ஆகவே சாப்பாட்டுக்கு நான் ஒரு காசை எடுக்கிறேன். இன்பொழுது பெட்டியில் ஆயிரத்தி இரு நூறு காசுகள் இருக்கு.
  ஒஹ், பிச்சைக்காரரிடம் ஆயிரத்து இரு நூறு காசுகளா இருக்கின்றன, நான் அதை திருட வேண்டும்.
  ஒரு குருடன், காசு கொடுத்து, ரொட்டி வாங்கி வந்தான். அவர்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும்பொழுது ...
  திருடன், திருடன், வேறு ஒருத்தனுடைய காலடி சத்தத்தை நான் கேட்டன். யாரோ இங்கே இருக்கிறான். சத்தம் கேட்டு மக்கள் கூடி விட்டனர்.
  யாரோ திருடன், நாம் கஷ்டப்பட்டு பிச்சை எடுத்த பணத்தை திருட முயற்சிக்கிறான். எங்களை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

  Contact us for a full genuine story ...
 • மணமகன் சோதனை

  மணமகன் சோதனை

  அறிவிப்பு பிரகடனப்படுத்தப்பட்டது : "நீருலும், தரையிலும், ஒரே வேகத்தில் ஓடக்கூடிய கப்பலை யார் செய்கிறார்களோ, அவர் இளவரசியை மணக்கலாம்.

  என்னால் அந்த மாதிரி கப்பலை கட்ட முடியவில்லை என்றால், மற்ற யாராலும் செய்ய முடியாது. நான் அந்த மாதிரியான கப்பலை கட்டி இளவரசியை மணக்கிறேன்.

  மகனே, இவ்வளவு நேரத்துடன் காட்டுக்கு ஏன் வந்தாய்? இந்த மரக்கட்டைகளுடன் என்ன செய்யப்போகிறாய் ?

  நான் கத்திப்பிடிகளை செய்ய வேண்டும். இது உனக்கு தேவையற்றது.

  அப்படியே இருக்கட்டும்

  கைப்பிடிகளைத்தவிற நான் வேறு எதையும் செய்ய முடியவில்லையே. அந்த கிழவி எதாவது சாபம் இட்டாளா ?

  சகோதரனே, ஏன் இந்த வெயிலில் காட்டிற்குப்போனாய் ? ஏன் வருத்தத்துடன் இருக்கிறாய் ? அரச ஊழியர்களால் செய்யப்பட்ட அறிவிப்பு உனக்கு நினைவிருக்கிறதா? நான் அந்த மாதிரி கப்பலை கட்ட முயற்சித்தேன், ஆனால், அப்படி யாரும் செய்ய இயலாது என்பதை புரிந்து கொண்டேன்.

  சகோதரனே முழு நம்பிக்கை வைத்தால் அற்புதங்கள் நடக்கும், நீ நிச்சயமாக வெற்றிபெறலாம்.

  Contact us for a full genuine story ...
 • சாக்லேட் தந்திரம்

  சாக்லேட் தந்திரம்

  நான் டஜன் வாழைப்பழங்களை தோல் உறிக்காமல் சாப்பிட சொன்னேன். பீட்டர் எமாற்றப்பட்டதை உணர்ந்து, நூரு ரூபாய் ஆல்ப்ரெட்-க்கு கொடுத்து விடுகிறான்.

  ஒரு நாள் இவனுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். ஆமாம், அவன் தன்னை ரொம்ப புத்திசாலி என நினைக்கிறான்.
  சில நாள்களுக்குப்பின், பீட்டர் ஆல்ப்ரெட் உடைய கடைக்கு வந்தான். அங்கே, வெள்ளெரிக்காய் ஒரு வரிசையில் வைத்திருந்ததை பார்த்தான். என் சின்ன வயதில் நான் 50 வெள்ளெரிக்காய்கள் சாப்பிட்டிருக்கிறேன்.

  நீ 50 வெள்ளெரிக்காயை சாப்பிட்டால், நான் உனக்கு உன் வீட்டு வாசலில் நுழையாத அளவுக்கு ஒரு சாக்லேட் வாங்கி தருகிறேன்.

  Contact us for a full genuine story ...
 • கமான்டர் - தளபதி

  கமான்டர் - தளபதி

  அனைவரும் கவனிக்கவேன்டும் ...
  கவனமாக கேளுங்கள். மன்னன் ராஜ்ஜியத்தின் தகுதியுள்ள சிப்பாய்களை தளபதி பதவிக்கு அழைத்துள்ளார். கூடியிருந்தவர்களில், சீசர், ஹெக்டர் என்ற இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  நாளைய போட்டியில் ஜெயிப்பவர் தளபதியாகலாம், அது வரை ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்துக்கள் ஐயா, திரு. ஹெக்டர் இதை உங்களுக்கு அனுப்பியிருக்கிறார்.

  சீசர், நீ ரொம்ப நல்ல போராளி, நமக்குள் யார் சிறந்தவர் என்று நாளை தெரியும். என்னிடம் ஒரு திட்டம் உள்ளது, நம் இருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  நீ போட்டியிலிருந்து விலகி விட்டால், நான் உயிருடன் இருக்கும் வரை உனக்கு பாதி சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் அனுப்பி வைக்கிறேன். போட்டியில் நமக்கு சமமான வாய்ப்பு இருப்பதை நினைத்துக்கொள்.

  Contact us for a full genuine story ...
 • அறிவாளிகள்

  அறிவாளிகள்

  குருகுலில் தன் பாடத்தை முடித்து ஏக் நாத் வீடு திரும்பும் பொழுது, பிரயாணத்திற்கு சில ரொட்டி களை கட்டினான். ஏக் நாத் சிறிது ஓய்வெடுக்க பிரயாணத்தை நிறுத்துகிறான்.

  ரொட்டிகளுக்கு கொஞ்சம் நெய் தடவ வேண்டும். ஒரு நாய் வந்து, ரொட்டிகளை கவ்விச்சென்று விடுகிறது.

  ஒஹ் .... அவன் நாயை கண்டு ஒரு அபூர்வ உணர்வு உண்டாகிறது.

  ஒஹ் க்ரிஷ்ணா நீ என் ரொட்டிகளை உண்ண இந்த உருவத்தில் வந்திருக்கிறாய், வீடுகளிலிருந்து வெண்ணை திருடியது போல. ஆனால், என் கோமானே, கொஞ்சம் இரு, ரொட்டி மீது நெய் இல்லை, கொஞ்சம் தடவுகிறேன்.

  Contact us for a full genuine story ...
 • ஆலோசனை

  ஆலோசனை

  மந்திரி எலி பிரச்சனையை சமாளிக்க ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருக்கும் பொழுது, இதைக்கண்டு மனைவி அங்கே வருகிறாள்.

  உங்களுக்கென்ன கவலை ?
  அரண்மனையில் எலிகள் தொல்லை, சுல்தான் எதாவது செய்ய சொல்லி விட்டார், என்ன செய்வதென்று தெரியவில்லை. நல்ல ஜாதி பூனைகளை கொண்டு வாருங்கள்.

  வேலையாட்கள், பூனைகளை, அரண்மனையில், விடுகின்றன இரண்டு நாட்கள் கழித்து, சுல்தான் மீண்டும் ஒரு எலி ஓடுவதை பார்க்கிறார்.

  எலிகள் குட்டி போட்டு அரண்மனையை நரகமாக்கி விட்டனர். நஜீருடைய நடவடிக்கை ஏன் தீர்வு காணவில்லை. போ, நஜீர் கானை உடனே இங்கே வரச்சொல்.

  பூனைகளை வளர்க்க நிறைய பணம் செலவு செய்கிறோம். பூனைகள் இருந்தும் எலிகள் குறைந்த பாடில்லை. பூனைகள் எலி பிடிப்பதில்லை.

  Contact us for a full genuine story ...
 • செழிப்பான நாடு

  செழிப்பான நாடு

  மக்கள் ஒரு கெட்ட காலத்தை அனுபவித்தனர், அவர் சம்பாதித்தது சில அடிப்படை தேவைகளுக்கே சரியாக இருந்தது.
  மாண்புமிகு மன்னா, அரசாங்க கஜானா காலியாகி விட்டது.


  ஏன் அப்படி, என்ன காரணம் ?

  மக்களால் ஒன்றும் கொடுக்க இயலவில்லை. இந்த நிலைமையில் நாம் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. ஒரு அவசர கூட்டத்திற்கு எல்லா மந்திரிகளையும் அழையுங்கள்.
  நம் அரசாங்க கஜானா காலியாகி விட்டது. உங்கள் யோசனைகளை சொல்லுங்கள்.
  மன்னா, நம் ராஜ்ஜியம் இயற்கை அழிவின் காரணத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

  ஆமாம், அது உண்மை. ஆனால், இயற்கை அழிவை தடுப்பது என் கையில் இல்லை. ஆனால் நாம் திட்டம் தீட்டி நெருக்கடியை சமாளிக்கலாம், மன்னா.

  எப்படி ?

  Contact us for a full genuine story ...
 • பயிரை தின்னும் வேலி Open or Close

  பயிரை தின்னும் வேலி

  ஐயா, கிரஹாம் என் எருமையை பலவந்தமாக எடுத்துக்கொண்டான்.
  போய் கிரஹாமை அழைத்து வா.


  ஐயா, அவனுடைய எருமை என் பயிரை தின்று அழித்து விட்டது, எனக்கு தயவு செய்து, நஷ்ட ஈடு வாங்கி தாருங்கள்
  ஐயா, அவன் பொய் சொல்கிறான். வேண்டுமென்றால், எருமையின் பல்லை சோதித்து பாருங்கள், அதில் பில்லு இல்லை.

  அப்பொ, கிரஹாம் உடைய பயிர் எங்கே ? கிரஹாம் பயிருக்கு வேலி கட்டியிருக்கிரான். அந்த வேலியே அவனுடைய பயிரை சாப்பிட்டு இருக்கும்.
  நீ போய் கிரஹாம் உடைய வேலியைப்பார், ஏதாவது பில்லு வேலியின் மேல் கிடக்கிறதா என்று.
  வேலைக்காரன் கிரஹாம் உடைய நிலத்துக்கு போய் பார்க்கின்றான்
  ஐயா, பார்த்தேன், வேலியின் மீது பில் இருக்கிறது.

  Contact us for a full genuine Story ...
 • பூதத்தின் சாபம் Open or Close

  பூதத்தின் சாபம்

  ஒவ்வொரு பெளர்ணமியன்று கிரமத்து மக்கள் கிராமத்துக்கு வெளியே ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். மறு நாள் அறை குறையாக உண்ணப்பட்ட உணவைக்கண்டு, பூதம் சாப்பிட்டதாக நினைத்து மகிழ்ச்சி அடைவர்.


  அதே கிரமத்தில் வசந்த் என்ற பணக்கார வியாபாரி ஒருவன் இருந்தான். அவன் பூதம் என்பது ஓர் கற்பனை என்று நம்பினான்.
  ஒரு நாள் பெளர்ணமியன்று மக்கள் விருந்து படைத்திருந்த இடத்துக்குச்சென்று கவனித்தான். பொறுத்திருந்த சிறிது நேரத்தில் சில குரங்குகள் வந்து அந்த உணவை சாப்பிட்டனர்.

  ஹா .... ஹா.... ஹா .... உணவை சாப்பிடும் இவர்கள் தான் அந்த பூதமா . அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
  அடுத்த நாள் ...

  Contact us for a full genuine Story ...
 • டாய்சுகேவின் அறிவு Open or Close

  டாய்சுகேவின் அறிவு

  அகிஹிரொ, நான் என்ன சொல்ல வந்தேன் என்றால், அடுத்த கிரமத்தில் நான் திரு. இசிரோ வை சந்தித்தேன். அவருக்கு ஒரு அழகான மகள் இருக்கிறது. உன் பையனுக்கு பொருத்தமாக இருப்பாள்.

  ஒஹ், அது ரொம்ப நல்ல செய்தி. நாம் அவர் வீட்டிற்கு போய் இங்கே அழைக்க வேண்டும்.
  சரி, நாளை காலையில் போகலாம்.

  அடுத்த நாள், அகிஹிரொ திரு இசிரொ வீட்டிற்குப்போய் அவரை அழைக்க தயாராக இருந்தான்.
  நான் அடுத்த கிரமத்திற்குப்போகிறேன். நான் திரும்பி வருவதற்குள் வீட்டை சுத்தப்படுத்தி, அலங்கரித்து வையுங்கள்.
  சரி, எஜமா..
  எஜமான் போன உடன் ... நான் நேர்மையுடன் வேலை செய்தாலும், எஜமான் திட்டத்தான் போகிறார்.

  Contact us for a full genuine Story ...
 • மந்திர வார்த்தைகள் Open or Close

  மந்திர வார்த்தைகள்

  பங்கோலா, யராவது மந்திரவாதி உனக்கு தெரியுமா, நான் சூன்யம் கற்க வேண்டும். ஜடோஜா, சூன்யம் கற்பது சுலபமல்ல. நான் கடினமாக உழைக்க தயார்.

  நீ பல நாள் விரதம் வைக்க வேண்டும். இரத்தம் ஆண்டவனுக்கு கொடு, தீயின் மீது நட, இன்னும் பல ....

  அவ்வளவு கஷ்டப்பட்டாலும், மிக சிறிதளவுதான் சக்தி உனக்கு கிடைக்கும்.

  மந்திரவாதிகளுக்கு நிம்மதி இருக்காது. அவர் களுடைய உடம்பு பலவீனமானது, குறைந்த காலமே வாழ்வார்கள். ஆகவே வேலை செய்து பணம் சம்பாதித்துக்கொள். நீ என்னை பயமுறுத்துகிறாய். நான் மந்திரம் கற்க தீர்மானித்து விட்டேன்.  Contact Us for full story >>>

 • அர்ப்பணிப்பு Open or Close

  அர்ப்பணிப்பு

  சரி ஹனுமான், நான் என்ன செய்ய வேண்டும் இப்பொழுது, சொல். மன்னா, கொட்டாவி விடும் பொழுது, ஆரோக்கியத்திற்கு விரல்களை வாய்க்கு முன் சொடுக்கு போடவேண்டெம் என கூற்று. நாள் முழுக்க வேலையில் இருந்ததால், நீங்கள் சோர்ந்துபோய் கொட்டாவி விடுகிறீர்கள், ஆனால் சொடுக்கு போட மறந்து விட்டீர்கள். அந்த வேலையை எனக்கு கொடுங்கள்.

  ஸ்ரீ ராம் சிரிக்கிறார்.

  சரி ஹனுமான், நீ அந்த வேலை செய்.

  அன்றிலிருந்து, ஹனுமான் ராமனுடன் இருந்தான். வேலை நேரத்தில், ராமன் கொட்டாவி விட்டால், ஹனுமான் பக்கத்தில் நின்று சொடுக்கு போடுவான். ஹனுமான் அனுடைய வேலையில் மூழ்கி யிருந்ததால், அவனுக்கு பசியும், தாகமும் தெரியவில்லை.

  அன்று மாலை, வேலை முடித்து, ஸ்ரீ ராம் தன்னுடைய அறைக்கு போனார். ஹனுமானும் பின் தொடர்ந்தான்.

  Contact Us for full story >>>
 • பூதத்தின் சொத்து Open or Close

  பூதத்தின் சொத்து

  ஒஹ், அழகான பெண்ணே. நீ இப்பொழுது எங்களை சாப்பிட்டால், உணவு இல்லாமல் மெலிந்து இருப்பதால், நாம் ருசியாக இருக்கமட்டோம். எங்களுக்கு சாப்பிட ஏதாவது கொடு, சப்பிட்டு நல்லா பருமனுடன் ருசியாக இருப்போம்.

  அத்தனை பேரிலும் நீ விவேகமாக இருக்கிறாய், சரி, நான் சப்பிட உணவு தருகிறேன்.

  ஒஹ், நன்றி ! நீ என் இறந்த மாமியை நினைவு படுத்தி விட்டாய். அவளும் உன்னைப்போல் நல்ல குணம் உடையவள். நாம் உன்னை மாமி என அழைக்கலாமா ?
  சரி, அப்படியே...

  அந்த பெண் பூதம் அவர்களுக்கு உணவு கொடுக்கிறது. சுவையான சாப்பாட்டிற்குப் பிறகு, டின்னியை கேட்டாள் ...

  எனக்கு உன்னை பிடித்திருக்கிறது, குழந்தாய், நீ என் மகளை மணக்க வாக்குறுதி கொடுத்தால், உங்களை என் கணவனிடமிருந்து காப்பாற்றுகிறேன்.

  Contact Us for full story >>>

 • தந்திரமான செயல் Open or Close

  தந்திரமான செயல்

  பக்கிவுக்கு ஒரு யோசனை வந்தது. ஹை அண்ணே... என்ன நேரம் ?

  ஆமாம், ஒரு முயல் விருந்திற்கு ..

  கேள், ஒரு நரி என்னை விருந்திற்கு அழைத்திருக்கிறது, அவனுக்கு ஒரு அழகான மகளும் உண்டு. நீ ஏன் இந்த காய்கறி சாப்பிடுகிறாய், நீயும் என்னுடன் வாயேன். ?

  இதைக்கேட்டு குள்ள நரிக்கு, ஆசை வந்தது

  சரி, நானும் வருகிறேன்.

  ஒரு காரியம் செய்.. நான் போய் என் நண்பனை அழைத்து வருகிறேன். நரி வரும் வரை காத்திரு, அவன் இன்கிருந்து தான் எங்களை அழைத்து செல்வான். ..
  308 words story

  Contact Us for full story >>>

 • மருமகள் Open or Close

  மருமகள்

  சுவாமிஜி தியானத்தில் இருந்தார், கண்ணை மூடி சொன்னர் ...

  ஒஹ், என்னை மாமியார் என்று தவறாக நினைத்து இருக்கிறார். பரவாயில்லை., விஷாலா உள்ளுக்குள் மகிழ்ந்தாள்

  சாபம் என்னவென்றால், உன் மருமகள் அடுத்த ஜன்மத்தில் பூனையாக பிறப்பாள்.

  அவளை எந்த வேலையும் செய்ய விடாதே. வீட்டு வேலை எல்லாம் நீயே செய்தாகணும்.

  சாபம் வேலை செய்யாதவர் மீது தான்.

  ஒரு வேளை, அவள் வேலை செய்து, நீ சும்மா இருந்தால், நீ பூனையாக பிறப்பாய்.

  ஷாந்தி, நான் சொன்னதை மறக்காதே, நீ போகலாம்.

  விஷாலா பயந்து வீட்டிற்கு ஓடுகிறாள்.

  283 words in the story.

  Contact Us for full story >>>

 • Open or Close
 • Open or Close
 • Open or Close
 • Open or Close
 • Open or Close
 • Open or Close

  Contact Us for full story >>>

  It showed a lady fitted out with a fur hat and fur boa who sat upright, raising a heavy fur muff that covered the whole of her lower arm towards the viewer. Gregor then turned to look out the window at the dull weather.

  Drops of rain could be heard hitting the pane, which made him feel quite sad.

 • பிரபல எழுத்தாளர்களின் சிறு கதைகள்Jungle small

 • பலி கடா - விஞ்ஞானப் புனைகதை - By : Mohammed Rafi Open or Close

  பலி கடா

  “ஆ! ஆ..அஹ்!”

  என் கண்ணே குருடானது போலிருந்தது. என் வாழ்நாளிலே பார்த்திராத அப்படி ஒரு பிரகாசமான வெளிச்சம் அது! அந்த ஒளித் தாக்குதலில் மதியிழந்து மல்லாந்து கிடந்தேன.; வெளியே தெரிந்தது சூரிய ஒளியா அல்லது மின்விளக்கா? அந்த வெளிச்சத்தின் பிரகாசம் மெல்ல அதிகரித்துக் கொண்டே வர இப்போது நானிருக்கும் பெட்டிச் சிறையின் இண்டு இடுக்குகள் அனைத்தும் நன்கு புலப்படலாயிற்று. நான் மல்லாந்தபடியே வீழ்ந்து கிடந்ததில் உச்சிக்கூரையில் ஒரு சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். அந்தச் சின்னத்தை முன்பு வேறு எங்கோ ஓரிடத்திலும் பார்த்தது போல…

  ஆம்! இப்போது ஞாபகம் வர ஆரம்பித்து விட்டது. வெள்ளைநிற வாகனமொன்றிலே வந்து தெருமுனையிலே இறங்கினார்கள் என்று சொன்னேல்லவா.. அந்த வாகனத்தின் பின் கதவுகளிலே இதே சின்னம் ஒரு ஆள் உயரத்திற்கு சற்றுப் பெரிதாகப் பொறிக்கப்பட்டிருந்தது. அப்படியானால் அதே வாகனத்திற்குள்தான் நான் அடைத்து வைத்துக் கொண்டு செல்லப்படுகின்றேனா? அவ்வாறென்றால் ஏன் வாகனச் சத்தங்களோ போக்குவரத்து ஒலிகளோ கேட்கவில்லை.

  மேலும் வாசிக்க .....

  Contact us for a full genuine Story ...
 • சுந்தர சொப்பனம் - By: நயீம் சையத் Open or Close

  சுந்தர சொப்பனம்

  கூகுல் நிறுவனத்தின் புதிய CEO வுக்கு கொடுக்கப்படும் வருடாந்திர சம்பளம் எவ்வளவு தெரியுமா? $ 50 மில்லியன் அதாவது ஏறத்தாழ 320 கோடி ரூபாய்க்கு சமம். நாம் இதை நினைத்தும் பார்க்க இயலாத ஒன்று, இருப்பினும், இன்று வரை ஒரு கோடி ரூபாயை காணும் பாக்கியம் பெறாதவர்களும் உண்டு. ஆனால் சுந்தர் சாதித்துக்காட்டியது தான் இன்றைய ஒவ்வொரு இளைஞனின் கனவாக உள்ளது. சுந்தர் பிச்சையை மைக்ரோசாஃப்டுக்கோ அல்லது டுவிட்டருக்கு இழக்க கூகுல் விரும்பவில்லையாம் !!

  மேலும் வாசிக்க.....

 • பெயர் சூட்டும் பாரம்பரியம்Open or Close

  பெயர் சூட்டும் பாரம்பரியம்.

  நான் ஒரு சமயம் என் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஊர்ப்பெயர்கள் ஒரு முக்கிய மனிதரின் பெயரால் அழைக்கப்படுகின்றனவா அல்லது, அந்த புகழ்பெற்றவருக்கு, ஒரு ஊரின், அல்லது, நகரத்தின் அல்லது நாட்டின் பெயர் கொடுக்கப்படுகிறதா என்ற விவாதம் ஏற்பட்டது. தோராயமாக கேட்போமானால், ஒரு இடத்திற்கு, அது ஊராக இருந்தாலும் சரி, நகரமாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு சாலையாக இருந்தாலும் சரி, அவைகளுக்கு புகழ்பெற்ற ஒரு நபரின் பெயர் தான் சூட்டப்படுகிறது. அதே நேரத்தில், சற்று விலகி யோசித்தோமானால், மக்கள் தன் செல்வங்களுக்கு பெயர் சூட்டும் சரித்திரமே, சுவாரஸ்யமாக இருப்பதை அறியலாம்.

  மேலும் வாசிக்க.....

 • சொர்க்கம் செல்ல வழி - By: நயீம் சையத் Open or Close

  ஒரு கிராமத்தில் இரு நண்பர்கள் உயிருக்குயிராய் பழகி வந்தனர். எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே சென்றனர். அனைத்து வேலைகளையும், அவர்கள் சேர்ந்தே செய்து வந்தனர். அந்த இருவரில் ஒருவர் பருமனாகவும், மற்றொருவர் சராசரி உடல் கட்டுடனும் இருந்தனர். அவர்கள் வசித்து வந்த கிராமத்திலிருந்து சிறிது தூரத்தில், கிழக்கே மற்றொரு இராஜ்ஜியத்தின் எல்லை ஆரம்பித்தது. அங்கிருந்து இரண்டு நாள் பயணத்தில், அந்த இராஜ்ஜியத்தின் தலை நகரம் இருந்தது. அங்குள்ள மன்னர், மிகவும் விசித்திரமான குணம் கொண்டவர். "அந்தேர் நகரி, சௌபட்ராஜ்" (இருண்ட நகரின், சிதைந்த அரசாட்சி) என்பார்களே, அதுபோல் தான் அவருடைய நடவடிக்கைகள் இருந்தன. அவை மக்களை வெகுவாக பாதித்தாலும், சில சமயம், அவருடைய முட்டாள் தனமான முடிவுகளால் மக்கள் பலனடைந்து வந்தனர். பகைவர் இருந்ததுடன், அவருக்கு பாதுகாப்பும் பலமாக இருந்து வந்தது.

  மறு நாள், செய்தி அறிந்து ஊர் மக்கள் அனைவரும் பொதுத்திடலில் திரண்டனர். மண் தோண்டியும் தன் கை, கால்கள் கட்டப்பட்டு பலி பீடத்திற்கு இழுத்து வரப்பட்டான். கணவனை இழந்த பெண் அவள் வைத்திருந்த பருமனான புதுக்கயிற்றை கொடுத்து அதில் தூக்கிலிடும்படி வற்புறுத்தியதால், மன்னரும் ஒப்புக்கொண்டு, பழைய கயிற்றின் பக்கத்திலேயே புதிய கயிறும் கட்டி தொங்கவிடப்பட்டது. அனைவரின் ஆரவாரத்துடன் மண் தோண்டியின் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது.

  மேலும் வாசிக்க.....

 • நாணயத்தின் மறுபக்கம் - By: நயீம் சையத்Open or Close

  நாணயத்தின் மறுபக்கம்

  தன் சொந்த செழிப்புள்ள நாடான பஞ்சாப் மாகாணத்தை விட்டு புறப்படும் பொழுது அவன் பெயர் ‘சம்ஷேர்’ (Samsher) என இருந்தது. வழியில் அவனுடைய புகைப்படம், மற்ற யாரோ ஒருவனின் களவாடப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் ஒட்டிவிடப்பட்டு, அவன் ‘சமீர்’ (Sameer) ஆகிவிட்டான். அமெரிக்கா சென்றடைந்த பின், அங்குள்ள சூழ்நிலைகள் அவன் பெயரை ‘சேம்’ (Sam) என சுருக்கிவிட்டன. அவன் அமெரிக்கர்களால் அவ்வாறு அழைக்கப்படுகிறான். நண்பர்கள் அவனை சமீர் என அழைக்கின்றனர். ஆனால், அவனுக்கு வாரந்தோரும் பஞ்சாபிலிருந்து தொலைபேசி தொடர்பு கிட்டும் பொழுது அவன் சம்ஷேர் ஆகிவிடுகிறான்.

  என் நண்பர் கூறுகிறார், "என் தோழன் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் இருக்கிறான். அவனும் அவனுடைய இறைவனும் தான் அவன் காணும் வாழ்க்கையின் கோலாகலங்களை அறிவர்.

  சொர்க்க பூமி என கருதப்படும் நியூ யார்க் நகரில் நரக வேதனையை அனுபவித்துக்கொண்டிருந்தான் என் தோழன். ஆனால், அவனுக்கு பின்னால், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், பஞ்சாப் மாகாண பாடின்டாவில் அவன் அனுப்பிக்கொண்டிருந்த பணம், வெள்ளம் போல் பெருக்கெடுத்து, கடலலைகளைப்போல் அவன் குடும்பத்தினர் கைகளில் புரண்டு கொண்டிருந்தது.

  மேலும் வாசிக்க.....

 • தாயின் மீது ஒரு மகனின் குற்றச்சாட்டு - By : நயீம் சையத் Open or Close

  தாயின் மீது ஒரு மகனின் குற்றச்சாட்டு

  "என்ன ஆச்சு, பிழைத்தாளா?" சிலர் பீதியுடன் கேட்டனர்.
  "இல்லை, மகராசி, போய் சேர்ந்துட்டா. "

  "அவ பையன் வந்தானா?" என ஒருவள் கேட்க, "வந்து கீரான், என்ன செய்ய, ரொம்ப ரோசக்காரி, அவன் அழைத்தும் ஒரு நாளும் அவன்கிட்டே போய் இருக்கல…" என விமர்சித்தாள் மற்றொரு பெண்.

  யார் அந்த மகராசி என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு உண்டாயிற்று. நானும் கையிலிருந்த வேலையை முடித்துக்கொண்டு, வெளியே அடுத்த தெருவுக்கு கிளம்பினேன். நிறைய பேர், ஆண்களும், பெண்களுமாக ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டும், வருத்தத்துடன் விமர்சித்துக்கொண்டும் இருந்தனர். இறந்தது பெண் என்றதால், அன்னிய ஆடவர் யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஒரு ஓலமும் இல்லை, ஒப்பாரியும் இல்லை, அமைதியே நிலவிய அந்த விட்டிலும், வெளியிலும் சோக முகங்களே தெரிந்தன.

  அம்மா இறந்தது தெரிந்து நானும் உங்கள் துக்கத்தில் பங்குகொள்ளவும், உங்களுக்கு ஆறுதல் கூறவும் கடமைப்பட்டுள்ளேன். அம்மாவைப்பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தாலும், உங்களையும் காணவேண்டும், கண்டு உங்களிடமே விசாரித்து உங்கள் சுக துக்கங்களை பரிமாறிக்கொள்ள ஆசை, அதனால் தான்...", என்றேன். அவர் கண்கள் கலங்கின, உதடுகள் துடிதுடிக்க சிறிது நேரம் தலை குனிந்தார். பிறகு சமாளித்துக்கொண்டு, தலை நிமிர்ந்தார்.

  "தியாகத்தின் சிரகம் தான் தாய்." கண்களைத்துடைத்துக்கொண்டு அவர் தொடர்ந்தார்... "நான் என் அம்மாவை மட்டும் குறிப்பிடவில்லை, நம் அனைவருக்கும் இறைவன் அளித்த உயிருள்ள சிறந்த பொக்கிஷம் தான் தாய். அவள் அந்தஸ்தை வேறு யாரும் அடைய முடியாது." என்றார்.

  மேலும் வாசிக்க.....

 • அனுபவம் புதுமை - By : நயீம் சையத்Open or Close

  அனுபவம் புதுமை

  "மாதனூர் யார், எறங்கிக்கோங்கோ..." கண்டக்டரிடமிருந்து வீல்... என விசில் சத்தம்..." நின்றவர், அமர்ந்திருந்தவர் என சிலர் இறங்க ஆயத்தம் ஆய்க்கொண்டிருந்தனர். அதை அறிந்தும் சிலர் அவர்கள் படிகட்டுவரை போகமுடியாமல் தவிப்பதை கண்டும் காணாமல் இருந்தனர். அதற்கும் கண்டக்டர் தான். அவருடைய அறிவுரைத்திட்டுகளில்லாமல், ஒரு காலடியும் நகராது. இது நம் மக்களுக்கு பழகிவிட்டது. இந்த காதில் வாங்கி அந்த காது வழியாக சர்வ சாதாரணமாக விட்டுவிடுவர். காமன் ஸென்ஸைப்பற்றி பேசக்கூடாது, அது பாவம்.

  இறங்கவேண்டியவர் ஒரு வழியாக மனிதப்புதருக்குள்ளிருந்து தப்பித்து வாகனத்தைவிட்டு வெளி வந்ததும் "அப்பாடா..." என பெரு மூச்சு விட்டனர். அடுத்து வந்தது ஏறுபவர் படலம், துள்ளி குதித்து, தாவி ஆண்களும் பெண்களுமாக மக்கள் பஸ்ஸுக்குள் நுழைந்தனர். விசில் சத்தம் கேட்டவுடன், ஓட்டுநர் தன் வேலையை ஆரம்பித்து விட்டார்.

  இரண்டே நிமிடத்தில், 'யம்மா ஆ ஆ ஊ' என ஒரு பெண்மணியின் வேதனைக்குரலால் அனைவரும் மிரண்டனர். திரும்பி பார்த்த பொழுது, சற்று முடி நரைத்த ஒரு அம்மா, கூட்டத்தில் போரடிக்கொண்டிருந்தார். இடது கையால், இருக்கையின் விளிம்புகளை பிடிக்க தேடி தடவிக்கொண்டிருந்தார். அவர் விழாமலிருக்க அக்கம் பக்கத்தவர், அவரை தாங்கிக்கொண்டனர். தன் வலது கையை முன்னுக்கு மடக்கி முந்தானியால் போர்த்திக்கொண்டிருந்த அந்த முதிய வயதை தொட்டுக்கொண்டிருக்கும் பெண்மணியை அமர்ந்திருப்பவர் யாரும் எழுந்து, அமரச்சொல்லவில்லை. "'லேடீஸ் ஃபரஸ்ட்' எல்லாம் மலையேறிவிட்டது, சம உரிமை கோரும் பெண் இனமே, ஒவ்வொருவரும் சுயநலவாதியாகி விட்டனர்," என அருகில் அமர்ந்திருந்த பையன் முணுமுணுத்தானே தவிர அவனும் சிறிதும் இரக்கப்படவில்லை. "ஐயோ கை...." என சத்தம் கேட்டு, நான் எழுந்தேன்,  மேலும் வாசிக்க .....
 • உத்தரவின்றி அள்ளிக்கொள் - By: நயீம் சையத் Open or Close

  உத்தரவின்றி அள்ளிக்கொள்

  பத்து நிமிடம் கழித்து ஒரு அழகான பெண்மணி, சுமார் 30 வயது இருக்கும், அருமையான உடை உடுத்தி, ஹை ஹீல்ஸ் காலணிகள், இடது தோள் மீது லேடீஸ் பேக் தொங்க அதை இடது கையாலேயே சற்று அமுக்கி பிடித்த வண்ணமும், வலது கையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட், அத்துடன் டிஸ்யு பேப்பர் கொண்டு, ஒய்யாரமாக நடந்து வந்தாள். வரும் பொழுதே இருக்கை வரிசைகளை பார்த்துக்கொண்டு வந்தவள், அனைத்து இருக்கைகளும் நிறைந்து இருந்ததால், கடைசியில் அவர் பார்வை, நம் பயணி அமர்ந்திருந்த நீள் இருக்கை மீது பட்டது. தலையை இங்கும் அங்கும் அசைத்தபடி, சுறுசுறுப்பாக வந்து நம் பயணியின் அருகில் சற்று ஒதுங்கி அமர்ந்து கொண்டாள். அமர்ந்த வேகத்தில் தன் ஹேன்ட் பேக் திறந்து, அதிலிருந்த பல வரிசையான பிரிவுகளை அலசி, தேடி, ஒரு புத்தகத்தை எடுத்தாள்.

  தான் திறந்து வைத்த பிஸ்கெட் பாக்கெட்டிலிருந்து மெதுவாக தன் இடது கையால், ஒரு பிஸ்கெட்டை எடுத்து சிறிது சிறிதாக கடிக்க ஆரம்பித்தாள். வாயை மூடியபடி, தாடையை அசைத்தும் கன்னங்களை விரித்தும் அவள் பிஸ்கெட் உண்ட காட்சி நமது பயணிக்கு அருமையாக தென்பட்டது. அவள் மீதிருந்த பார்வையை நகர்த்தி, அவள் பாராமல் மெதுவாக தானும் ஒரு பிஸ்கெட்டை எடுத்துக்கொண்டார். ஆனால், கடிக்கும் பொழுது 'படக்' என்ற சிறு சத்தம் அவள் கவனத்தை திசை மாற்றியது. ஓரக்கண்ணால் நமது பயணியை கவனித்தாள், பின் பிஸ்கெட் பாக்கெட்டை கவனித்தாள். அவர் பிஸ்கெட்டை மீண்டும் கடிக்கவே, அவரை பார்த்து, முகத்தை சுளித்தபடி, தன் பிஸ்கெட் தீர்ந்த உடன், அவள் இன்னொரு பிஸ்கெட் எடுத்தாள். அதைத்தொடர்ந்து, நமது பயணியும் அவளைக்கண்டுகொண்டே சிறிது புன்னகையுடன் தானும் ஒரு பிஸ்கெட்டை எடுத்து கடிக்க ஆரம்பித்தார். அவளுக்கு ஆத்திரமாக இருந்தது. என்ன திருட்டுத்தனம்! சிறிதும் வெட்கம் இல்லாமல், ஒரு காட்டுமிராண்டி போல் பிஹேவ் பண்றானே.


  மேலும் வாசிக்க.....
 • கேட்கக்கூடாத கேள்வி - By: நயீம் சையத் Open or Close

  கேட்கக்கூடாத கேள்வி

  வர்தகத்தைப்பற்றி பேசிக்கொண்டே இருந்த போது, ஜன்னல் அருகே அமர்ந்திருந்த என் நண்பன் என் தோளை அசைத்து, ஜாடையாக என்னை தாண்டி சற்று தூரத்தில் தன் கண்களை நிலை நிறுத்தினான். அவன் எனக்கு பின்னால் யாரையோ பார்க்கச்சொல்கிறான் என்பதை உடனே புரிந்து கொண்டேன்., அவன் ஜாடையாக எதையாவது சொன்னால், நானும் உடனே பார்க்க மாட்டேன். ஏனெனில், நாம் பார்க்கும் நபர் நம்மை கவனித்துக்கொண்டிருந்தாரானால், நம் மீது எந்த தவறான எண்ணமும் கொள்ளக்கூடாது. ஆகவே, நானும் கண்ணினால் ஒப்புதல் அளித்து, பேச்சு முடிந்ததும் போகும் போக்கில் தற்செயலாக திரும்புவதுபோல் திரும்பி, அனைவரையும் கவனித்தேன்.

  இப்படியும் ஒரு காட்சியா?, கடவுளின் படைப்புகள் கோடானகோடி. அதில் ஒவ்வொன்றிலும் எத்தனை விதங்கள், ஒவ்வொரு விதத்திலும் எத்தனை நிறங்கள். மனிதர்கள் அனைவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தும், அவர்கள் ஒன்றாக இல்லை. ஒவ்வொரு நபரும் ஒரு தனித்தன்மை வாய்ந்தவரே. கையிடத்தில் கை, காலிடத்தில் கால், விரலிடத்தில் விரல்கள் இருந்தும், அனைத்தின் உருவமும், பருமனும், அளவும், நிறமும் மாறுவதுடன், ரேகைகளும், ஒன்றுக்கொன்று சேராமல் இருக்கின்றன. உயிருடன் இருப்பவரின் ரேகை இறந்தவரின் ரேகையுடன் ஒன்று சேருவதில்லை. கடவுளின் படைப்புகளின் மூலம் அவனுடைய அளவிலா சக்தியை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது, மனிதனுக்கு.

  என்ன ஆச்சரியம்! அவருக்கு கண்ணுண்டு, காதுண்டு, மூக்குண்டு ஆனால்

  மேலும் வாசிக்க.....

 • காரணப்பேராசை - மொழி பெயர்ப்பு: நயீம் சையத்Open or Close

  காரணப்பேராசை

  அப்பெருமான் மூன்றாவது முறை ஆற்றின் ஆழத்தில் சென்று ஒரு இரும்பு கோடாரியை கொண்டு வந்தார். "இது உன்னுடைய கோடாரியோ...?" அந்த பெருமான் பொறுமையுடன் கேட்டார்.

  "ஆமாம், இது தான் என்னுடைய கோடாரி", விறகு வெட்டி மகிழ்ச்சியுடன் பதிலளித்தான்.

  அப்பெருமான், விறகு வெட்டியின் நாணயத்தையும் நேர்மையையும் கண்டு மகிழ்வுற்றார். அதற்கு பரிசாக, அவர் கொண்டு வந்த மூன்று கோடாரிகளையும் விறகு வெட்டிக்கே கொடுத்து மறைந்தார். விறகு வெட்டியும் மகிழ்வுடன் அக்கோடாரிகளுடன் வீடு திரும்பினான்.

  சில நாட்கள் கழித்து, விறகு வெட்டி தன் மனைவியுடன் ஆற்றங்கரையில் உலாவிக்கொண்டிருந்தான். தவறுதலாக, அவனுடைய மனைவி ஆற்றில் மூழ்கி விட்டாள். விறகு வெட்டி அழுது கொண்டிருக்கும் பொழுது, அப்பெருமான் மீண்டும் தோன்றினார். "ஏன் அழுகிறாய் மனிதா..." என அன்புடன் கேட்டார்.

  "பெருமானே, என் அன்பு மனைவி ஆற்றில் மூழ்கிவிட்டாள்...!" என விறகு வெட்டி புலம்பினான்.

  நேரம் கடத்தாமல், உடனே அப்பெருமான் ஆற்றின் ஆழத்தில் விரைந்து சென்றார். அவர் ஐஸ்வர்யா ராயை கொண்டு வந்து, "இது தான் உன்னுடைய மனைவியா..?' என விறகு வெட்டியிடம் கேட்டார்.

  மேலும் வாசிக்க.....

 • குழந்தை யாருடையது? - மொழி பெயர்ப்பு: நயீம் சையத்Open or Close

  குழந்தை யாருடையது ?

  கணவனும் மனைவியும் ஒரு நீதி மன்றத்தில், விவாகரத்து பெற காத்திருக்கின்றனர்.

  பிரச்சினை என்னவென்றால், குழந்தை யாருடைய பாதுகாப்பில் ஒப்படைப்பது என்பது தான்.

  மனைவி துள்ளி குதித்து கூறினாள் : " மாண்புமிகு நீதிபதி அவர்களே, பையனை பிரசவ வேதனையுடன் பெற்றெடுத்தது நான். ஆகவே அவனை என்னிடம் தான் ஒப்படைக்க வேண்டும்,"

  நீதிபதி கணவனை நோக்கி, "நீ உன்னுடைய விவாதத்தில் என்ன கூற விரும்புகிறாய்?" என கேட்டார்.

  கணவன், சிறிது நேரம் அமர்ந்து சிந்தித்து மெதுவாக எழுந்து நின்றான். "மாண்புமிகு நீதிபதி அவர்களே, பத்து ரூபாய் நோட்டை வெண்டிங் மெஷினில் (பொருள் வழங்கும் இயந்திரத்தில்) போட்டு பொத்தானை அழுத்தினால், ஒரு பெப்சி கோலா வருகிறது, அது யாருடையது ? அது இயந்திரத்தினுடையதா, அல்லது என்னுடையதா?"

  மேலும் வாசிக்க.....

 • EventsOpen or Close

  It showed a lady fitted out with a fur hat and fur boa who sat upright, raising a heavy fur muff that covered the whole of her lower arm towards the viewer. Gregor then turned to look out the window at the dull weather.

  Drops of rain could be heard hitting the pane, which made him feel quite sad.

  மேலும் வாசிக்க.....

 • EventsOpen or Close

  It showed a lady fitted out with a fur hat and fur boa who sat upright, raising a heavy fur muff that covered the whole of her lower arm towards the viewer. Gregor then turned to look out the window at the dull weather.

  Drops of rain could be heard hitting the pane, which made him feel quite sad.

 • EventsOpen or Close

  It showed a lady fitted out with a fur hat and fur boa who sat upright, raising a heavy fur muff that covered the whole of her lower arm towards the viewer. Gregor then turned to look out the window at the dull weather.

  Drops of rain could be heard hitting the pane, which made him feel quite sad.

  மேலும் வாசிக்க.....

 • EventsOpen or Close

  It showed a lady fitted out with a fur hat and fur boa who sat upright, raising a heavy fur muff that covered the whole of her lower arm towards the viewer. Gregor then turned to look out the window at the dull weather.

  Drops of rain could be heard hitting the pane, which made him feel quite sad.

  மேலும் வாசிக்க.....

 • ஆங்கிலத்தில் கட்டுரை Open or Close

  வேலைக்கு அப்லிகேஷன் அனுப்பவா?
  கடைபிடிக்க வேண்டிய மின்னஞ்சல் பண்பாடு

  E-mail Etiquette While Forwarding Your CV !

  You have a well written and elegant looking CV ready for sending through Email for your dream job. Yet, it is enough to go unnoticed, be ignored or simply get deleted, for want of a proper presentation of the same through a covering message.

  It is not uncommon, now-a-days to see people using the ‘Chat Jargon’ in their E-mail messages sent as a covering message to their attached CVs.

  Agree with us or not, there are several people like us who share our views and have taken a pique to warn and advice against the blatant misuse of language and polite convention. It is a sad fact that unfortunately, technology has taken the toll of another victim that is the etiquette of communication.

  Number of words in the full article : 1069. See more >>>>

 • EventsOpen or Close

  It showed a lady fitted out with a fur hat and fur boa who sat upright, raising a heavy fur muff that covered the whole of her lower arm towards the viewer. Gregor then turned to look out the window at the dull weather.

  Drops of rain could be heard hitting the pane, which made him feel quite sad.

 • NewsletterOpen or Close

  It showed a lady fitted out with a fur hat and fur boa who sat upright, raising a heavy fur muff that covered the whole of her lower arm towards the viewer. Gregor then turned to look out the window at the dull weather.

  Drops of rain could be heard hitting the pane, which made him feel quite sad.

 • ContactOpen or Close

  No one rejects, dislikes, or avoids pleasure itself, because it is pleasure, but because those who do not know how to pursue pleasure rationally encounter consequences that are extremely painful.

  Nor again is there anyone who loves or pursues or desires to obtain pain of itself, because it is pain, but because occasionally circumstances occur in which toil and pain can procure him some great pleasure.

Color Switcher Options Colors

Default Colors (includes Menu Hover)

Reset